கொல்கத்தா: மேற்குவங்க மாநில முதல்வராக 3-வது முறையாக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் மம்தா பானர்ஜி பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். …