மேட்டூர் அணை நீர்வரத்து 2,036 கனஅடியிலிருந்து 2,047 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணை நீர்வரத்து 2,036 கனஅடியிலிருந்து 2,047 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.77 அடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 71.16 டி.எம்.சி.யாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது….

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை