மேட்டூர் அணையின் நீர்மட்டம் 86.16 அடியாக குறைவு, விநாடிக்கு 15,000 கனஅடி நீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 86.16 அடியாக குறைந்துள்ளது. மேலும் நீர் இருப்பு 48.37 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 3,568 கனஅடியாகவும் குறைந்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிமுக பேனரில் மின்சாரம் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் படுகாயம்

கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை: கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கின் குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்..!!