தமிழகம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.78 அடியாக குறைவு, விநாடிக்கு 750 கனஅடி நீர் திறப்பு kannappanJune 9, 2021, 8:50 am027 views சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.78 அடியாக குறைந்துள்ளது. மேலும் நீர் இருப்பு 60.74 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,181 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. …