மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.77 அடியாக குறைவு, விநாடிக்கு 750 கனஅடி நீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.77 அடியாக குறைந்துள்ளது. மேலும் நீர் இருப்பு 60.73 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 881 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related posts

பாஜகவின் ஊதுகுழலாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செயல்படுகிறார்: மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்

மீஞ்சூர் அருகே ரயில் சேவை பாதிப்பு..!!

தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்க தடை