சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.85 லட்சம் கனஅடியில் இருந்து 1.65 லட்சம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு வரும் 1.65 லட்சம் கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடி தண்ணீரும், 16 மதகுகள் வழியாக 1.42 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. …