மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு12,145 கன அடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 15,166 கன அடியில் இருந்து 12,145 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.29 கன அடியாக  உள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு 37.42 டி.எம்.சி.யாக யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்