சென்னை முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்னாள் பாதுகாவலாிடம் இன்று போலீசார் விசாரணை kannappanJune 8, 2021, 8:25 am029 views சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்னாள் பாதுகாவலாிடம் இன்று போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மணிகண்டனின் கார் ஓட்டுநர், அலுவலக உதவியாளரையும் அடையாறு மகளிர் போலீசார் விசாரிக்க உள்ளனர். மணிகண்டன் மீது துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் 3 பேருக்கும் நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. …