முந்தைய காலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை பெற்றுத்தந்தது திராவிட இயக்கம்; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

சென்னை: இஸ்லாமியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, தொழிற்படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு, மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கியது திமுக அரசு தான் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். முந்தைய காலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை பெற்றுத்தந்தது திராவிட இயக்கம். தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

மருத்துவ உபகரணங்கள், 100 படுக்கைகளுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ₹40 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

மாநகர பேருந்தில் ₹200 கொடுத்து டிக்கெட் கேட்ட பயணியை தாக்கிய கண்டக்டர்:  தாம்பரம் அருகே பரபரப்பு  சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் கைது