முதல்வர் பிறந்த நாள்: முத்தரசன் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்பிறந்த நாளான இந்த இனிய நாளில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு  அவர் நல்லஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளும் பெற்று  பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகிறது. அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள “ஒன்றிய அரசு” என்ற சொல். கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் போர்க் குரலாக ஒலிக்க செய்தவர். நாடு முழுவதும் வாழ்ந்து வரும் மக்களின் நன்மதிப்பை பெற்றுத் திகழும் மு.க.ஸ்டாலின் நல்லஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளும் பெற்று, பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துக்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு   தெரிவித்துக் கொள்கிறது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை