சென்னை: முதலமைச்சர் பாதுகாப்பு, பொதுமக்களின் நலனுக்காக சாலைகளில் நிற்கக்கூடிய காவலர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் கான்வாய் செல்லும் வழியில் போக்குவரத்தை சீர்செய்ய 20 அடிக்கு ஒரு காவலர் நிற்பது வழக்கம். முதல்வர் செல்லும் வழியில் சில நொடிகள் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு எளிதில் கான்வாய் செல்ல வழி செய்யப்படும். முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி சாலையில் நிற்கக்கூடிய காவலர்கள் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. …
முதலமைச்சர் கான்வாய் பாதுகாப்புக்கு நிற்ககூடிய காவலர் எண்ணிக்கை குறைப்பு
previous post