சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான உடல்நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது….
முதலமைச்சருக்கு லேசான உடல்நலக்குறைவு: 2 நாட்கள் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு
previous post