முதன்முறையாக நீட் தேர்வு எழுதும் பளியர் இன மாணவி

போடி: பளி யர் இன மாணவி முதன் மு றை யாக நீட் தேர்வு எழுத உள் ளார். திண் டுக் கல் மாவட் டம், கொடைக் கா னல் சின் னூர் மலைக் கி ரா மத்தை சேர்ந்த பளி யர் இனத் தைச் சேர்ந்த மலை வாழ் பழங் கு டி யின தம் பதி நாக ராஜ் – ராஜேஸ் வரி. இவர் க ளது மகள் மகா லட் சுமி, இவர், கடந்த 2009ல் போடி. வினோ பாஜி கால னி யில் உள்ள சிறு வர் இல் லத் தில் தங்கி 1 முதல் 12ம் வகுப்பு வரை தங்கி படித் தார். தற் போது டாக் ட ருக்கு படிக்க வேண் டும் என்ற குறிக் கோ ளு டன் நீட் தேர் வுக்கு தயா ரா கி யுள் ளார். மதுரை சவு ராஷ் டிரா கல் லூ ரி யில் இன்று நடக் கும் நீட் தேர் வில் கலந்து கொள் கி றார்.இது கு றித்து மாணவி மகா லட் சுமி கூறு கை யில், ‘‘மலை வாழ் மக் க ளா கிய பளி யர் இனத் தில் யாரும் மேற் ப டிப்பு படித் த தில்லை. 1 முதல் பிளஸ் 2 வரை இல் லத் தில் தங்கி படித் தேன். மருத் து வ ராக வேண் டும் என்ற குறிக் கோ ளு டன் இன்று நீட் தேர்வு எழு தப் போ கி றேன். எங் கள் மலை வாழ் இனத் தில் முதன் மு றை யாக நீட் தேர்வு எழு தும் மாணவி நான். தின சரி இல் லத் தில் குழந் தை க ளுக்கு டியூ சன் நடத் து கி றேன் ’’ என் றார்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்