திருச்சி: திருச்சி முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடத்தில் வினாடிக்கு 65,000 கனஅடி நீரும், காவிரியில் 43,000 கனஅடியும், கிளை வாய்க்கால்களில் 2,000 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. …