மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் இன்று காலை 5.30 மணியில் இருந்து படிப்படியாக குறைந்து புயலாக மாறியுள்ளது. தீவிர புயலாக உருவெடுத்துள்ள மாண்டஸ், காரைக்காலில் இருந்து 240 கி.மீ தொலைவில் இன்று நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையை கடக்கும். அப்போது மணிக்கு 65-75 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்