மாணவர் பயணத்துக்கு ரூ.649.07 கோடி நிதி

சென்னை: சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருப்பதாவது:* அரசு இந்நிதியாண்டில் (31.7.21 அன்றுள்ளவாறு) ரூ.649.07 கோடியினை மாணவர் பயணச் சலுகைக்காக அனுமதித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கான இலவச பயணச் சலுகை அளித்ததற்கு ரூ.3.57 கோடி மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு திருப்பி செலுத்தப்பட்டது. அதிவேக டீசல் விலை உயர்வினால் ஏற்படும் இழப்பினை ஈடுசெய்வதற்காக அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் ரூ.196.4983 கோடியை வழங்கியுள்ளது. (30 ஜூன் 2021 வரை). மேலும் ரூ.424.47 கோடி பங்கு மூலதனமாக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. * ஜூன் 2021 முதல் ஆகஸ்ட் 2021 வரையிலான காலங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலதன செயல்பாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரூ.1,500.81 கோடியை கடனாக பெறுவதற்கு அரசின் உத்தரவாதத்தை வழங்கி ஆணையிட்டுள்ளது….

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை