மர்மமான முறையில் இறந்து தொங்கும் வவ்வால்கள்

களக்காடு:  நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை மலையடிவாரத்தில் உள்ள  மரங்களில் பெரிய வவ்வால்கள் கடந்த சில நாட்களாக  மர்மமான முறையில் உயிரிழந்தபடி தொங்குகின்றன. 2 நாட்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வவ்வால்கள் உயிரிழந்து தொங்கியதாக விவசாயிகள் கூறுகின்றனர். வவ்வால்கள் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. நோய்கள் பரவி அதன் பாதிப்பு காரணமாக வவ்வால்கள் உயிரிழந்திருக்கலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். உயிரிழந்த வவ்வால்களை பரிசோதித்து, இறப்புக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது….

Related posts

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்