மருத்துவ உபகாரணங்களுக்கான சுங்க வரி விலக்கை செப். 30 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவு..!!

டெல்லி: மருத்துவ உபகாரணங்களுக்கான சுங்க வரி விலக்கை செப்டம்பர் 30 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ  உபகாரணங்களுக்கான சுங்க வரி விலக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது. …

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்