மயிலாடுதுறை கோவில் குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மணல்மேடு அருகே சாந்தங்குடி மாரியம்மன் கோவில் குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமடைந்துள்ளனர். கோவில் குளத்தில் இறங்கிய முதியவர் ராமலிங்கம் திரும்பி வராததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். முதலையை பிடிக்க குளத்தை சுற்றி 5 இடங்களில் தூண்டில் முள்ளில் ஆடு, கோழி இறைச்சிகளை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.   …

Related posts

திண்டுக்கல்லில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்..!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 99% கூடுதலாக பதிவு..!!

பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 146 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்