மத்திய பிரதேசம், போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் குரூப் ஏ பணியிடங்கள்

பணி விவரம்:1.    Medical Superintendent: 1 இடம். சம்பளம்: ரூ.1,44,200- 2,18,200.2.    Superintending Engineer: 1 இடம். சம்பளம்: ரூ.1,18,500- ரூ.2,14,100.3.    Chief Librarian: 1 இடம். சம்பளம்: ரூ.1,18,500-2,14,100.4.    Senior Procurement cum Stores Officer: 1 இடம். 5.    Nursing Superintendent: 3 இடங்கள்.6.    Assistant Controller of Examinations: 1 இடம்.7.    Senior Programmer (Analyst): 1 இடம்8.    Librarian Selection Grade (Senior Librarian): 1 இடம்.9.    Chief Medical Social Service Officer: 1 இடம்10. CSSD Officer: 1 இடம்11. Executive Engineer (Civil): 1 இடம்12. Executive Engineer (AC & R): 1 இடம்.13. Executive Engineer (Electrical): 1 இடம்.14. Deputy Chief Security Officer: 1 இடம்.15. Principal Private Secretary: 1 இடம்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.67,700-2,08,700.16. Accounts Officer: 1 இடம்.17. Administrative Officer: 1 இடம்18. Security Officer: 1 இடம்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.56,100-1,77,500.கல்வித்தகுதி, முன்அனுபவம், தேர்வு முறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்களை www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.1.2023.

Related posts

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் அப்ரன்டிஸ்

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 1130 கான்ஸ்டபிள்கள்

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பி.இ.,/ பி.டெக்.,படித்தவர்களுக்கு வேலை