மதுரை மத்திய சிறையில் கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் சிறைக்காவலர் பணியிடை நீக்கம்..!!

மதுரை: மதுரை மத்திய சிறையில் முகமது உசேன் என்பவர் கடந்த 27ம் தேதி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் சிறைக்காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில் சிறைக்காவலர் சின்னசாமி என்பவர் பிளேடை தந்து அறுக்க கூடியதாக சிறை கைதி வாக்குமூலம் அளித்தார். தற்கொலைக்கு தூண்டியதாக காவலர் சின்னசாமியை பணியிடை நீக்கம் செய்து மதுரை மத்திய சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது….

Related posts

கேரளாவில் கைது செய்யப்பட்ட ரவுடி எஸ்டேட் மணி வேலூர் சிறையில் அடைப்பு

திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதி 3 பேர் பலி

சாலையோரம் மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு