மதுரை: மதுரை கலெக்டர் அனீஷ் சேகர் நேற்று வௌியிட்ட அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் நலன்கருதி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், பொது இடங்களான சந்தைகள், தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், சத்திரம், லாட்ஜ்கள், டாஸ்மாக் பார்கள், ஆம்னி பேருந்துகள், தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் செல்ல அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார். …