சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் அருகே உள்ள சித்தலபாக்கம் ஊராட்சியில் இன்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சத்து ஒன்றாவது பயணிகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை வழங்குகிறார். 108 அவசரகால ஊர்திகளின் சேவைகளையும் அவர் இன்று தொடங்கி வைக்கிறார் .இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் பயனடைந்த 20 ஆயிரம் பயனாளிகளின் சார்பாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியிலும் முதல்வர் முக ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்….