போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

ஜெர்மன் நாட்டின் எல்லையையொட்டிய போலந்து நாட்டின் நதியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. மீன்கள் செத்ததற்கு நதி நீரில் ஏற்பட்டுள்ள மாசுபாடே காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பிரச்சனையால், அந்த நதியை யாரும் பயன்படுத்த வேண்டாம் என போலந்து அரசு எச்சரித்துள்ளது. நதி நீரில் மாசு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

Related posts

நேபாளத்தில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 பேருந்துகள்: 7 இந்தியர்கள் உள்பட 65 பேர் மாயம்!

ஸ்பெயினின் எருது சண்டை திருவிழா பற்றிய 5 வினோதமான உண்மைகள்..!!

உத்தரப்பிரதேசத்தில் பால் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 18 பேர் பலி; 19 பேர் காயம்!!