பெண்கள் அனைத்து உரிமைகளோடு வாழ பாலின சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: பெண்கள் அனைத்து உரிமைகளோடு வாழ பாலின சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ட்வீட் செய்துள்ளார். அதில், பிற்போக்குத்தனங்களும் பெண்ணடிமைத்தனமும் முடைநாற்றம் வீசிக் கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கனலாய் வாழ்ந்த இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்!. பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு