புதுடெல்லி மருத்துவமனையில் 20 இடங்கள்

புதுடெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் பிளாஸ்டர் டெக்னீசியன் உள்ளிட்ட 20 குரூப் சி இடங்கள் காலியாக உள்ளன.பணி:1. O.T.Assistant: 14 இடங்கள் (பொது-6, ஒபிசி-4, எஸ்சி-2,  பொருளாதார பிற்பட்டோர்-2)2. Plaster Technician: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)3. Telephone Operator: 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1)மாதிரி விண்ணப்பம், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், பொது விதிமுறைகள் உள்ளிட்ட விவரங்களுக்கு www.vmmcsjh.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.8.2022.

Related posts

தமிழக அரசில் 51 வக்கீல் பணியிடங்கள்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 1497 சிறப்பு அதிகாரிகள்

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை