புதுச்சேரி: புதுச்சேரி உழவர்கரை பகுதியில் வரவுள்ள புதிய மதுபான கடைக்கு எதிராக மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ சிவசங்கரனும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்….