புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல்: இன்று மதியம் 12 மணிக்கு அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மதியம் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் அறிவிக்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இருமுறை மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அக்டோபருக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதால் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. 1,149 பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதியை இன்று மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் அறிவிக்கிறார்….

Related posts

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா