பீகார் மாநிலத்தில் பாஜக அலுவலகத்துக்கு அக்னிபாத் போராட்ட கும்பல் தீ வைப்பு..!!

பாட்னா: பீகார் மாநிலத்தில் பாஜக அலுவலகத்துக்கு அக்னிபாத் போராட்டக்காரர்கள் 500 பேர் தீ வைத்து கொளுத்தினர். ராணுவத்துக்கு ஆளெடுக்கும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பீகார், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கலவரம் பரவுகிறது. அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் பல்வேறு இடங்களில் வன்முறையாக வெடித்துள்ளது. …

Related posts

ஒன்றிய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை

பா.ஜ அமைச்சரின் காரை தடுத்ததாக நடிகர் கைது: கோவா போலீசார் அதிரடி

கொரோனா விதிமுறை மீறல் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சரண்