பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை பதில்

டெல்லி: பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை பதில் அளித்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நீட் முறைகேடு வழக்கில் பாட்னா எய்ம்ஸ் மருத்துவர்கள் 4 பேரை சிபிஐ கைது செய்தது. நீட் முறைகேடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Related posts

உதகை அருகே 12 வருடங்களுக்கு பின் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்..!!

கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் மாபெரும் வெற்றி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா