பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

களக்காடு,செப்.8: களக்காடு நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் வேலு உட்பட நகராட்சி பணியாளர்கள் சோதனை நடத்தினர். இதில் 8 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர்களுக்கு ரூ.1900 அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை