பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் லிஸ் ட்ரஸ்

பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்திய லிஸ் டிரஸ், அந்நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டது. இதில் ரிஷி சுனக் 60,399 வாக்குகள் கிடைத்த நிலையில், லிஸ் ட்ரஸ் 81,326 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Related posts

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்..!!

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடியின் புகைப்படங்கள்..!!

பிரதமர் மோடியும் அவரின் இளம் நண்பர்களும்