பழைய வாகனங்களுக்கு நம்பர் பிளேட் பொருத்துவது தொடர்பான டெண்டர் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பழைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்துவது தொடர்பான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. வாகனங்கள் மூலம் நடக்கும் குற்றங்களை தடுக்க உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தும் முடிவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் டெண்டருக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.      …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்