சென்னை: பழைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்துவது தொடர்பான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. வாகனங்கள் மூலம் நடக்கும் குற்றங்களை தடுக்க உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தும் முடிவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் டெண்டருக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. …