பழம்பெரும் பாலிவுட் நடிகை காலமானார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த பழம்பெரும் பாலிவுட் நடிகை வத்சலா தேஷ்முக் (92), கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் சிவாஜி பூங்கா மயானத்தில் தகனம் செய்யப் பட்டது. மராத்தி மற்றும் இந்தியில் நடித்துள்ள வத்சலா தேஷ்முக்கின் மறைவுக்கு பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்….

Related posts

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்