நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகியும் அதன் நிலை என்ன?: ராமதாஸ் கேள்வி

சென்னை: நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகியும் அதன் நிலை என்ன? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவுக்கு ஆளுநர் இன்று வரை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஏமாற்றம் அளிக்கிறது. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒரே வாரத்தில் ஆளுநர் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்திருக்க முடியும். ஏற்கனவே அனுப்பப்பட்ட சட்ட மசோதாதான் திருத்தம் ஏதுமின்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது ன்று குறிப்பிட்டிருக்கிறார்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை