எப்படிச் செய்வது?நியூடெல்லாவுடன் பொடித்த கேக்கை மெதுவாக சேர்த்து கலந்து உதிர்த்த கேக் போன்ற பதம் வந்ததும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கிரீம் சீஸுடன் விப்பிங் கிரீம், வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.பரிமாறும் போது சிறு கிண்ணத்தில் முதலில் கேக்கை சேர்த்து நடுவில் கிரீம் சீஸ் கலவையை ஊற்றி, மேலே நறுக்கிய பழங்கள், சாக்லெட் சிப்ஸ், செர்ரி போன்றவற்றை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.