சென்னை: நாளை மறுநாள் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு பாஸ் வழங்கப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பாஸ் வழங்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி புகைப்படம் அடங்கிய பாஸ் வழங்கப்படுகிறது. …