நடுவானில் ஆட்டம் கண்ட தனியார் விமான இன்ஜின்: அவசரமாக தரையிறக்கம்

புதுடெல்லி:  கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி போயிருந்த தனியார் விமான நிறுவனங்கள், தற்போதுதான் முழுவீச்சில் சேவையை அளித்து வருகின்றன. ஆனால், இந்த விமானங்களில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை இண்டிகோ நிறுவன பயணிகள் விமானம், குஜராத்தின் வதோதராவுக்கு புறப்பட்டது.  நடுவானில் அதன் இன்ஜினில் பெரும் அதிர்வுகள் உருவானது. இதனால், பயணிகள் பீதியில் அலறினர். இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. …

Related posts

மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அட்டை: ஒன்றிய அரசு அறிவிப்பு

மும்பை பங்களாவை ரூ.32 கோடிக்கு விற்றார் கங்கனா

பில்லியனர் எல்லாம் அந்த காலம் உலகின் முதல் டிரில்லியனர் 2027ல் எலான் மஸ்க் ஆவார்: 2028ல் அதானி, 2033ல் அம்பானி