நடிகை குட்டி பத்மினி பாஜவுக்கு திடீர் முழுக்கு

சென்னை: நடிகை குட்டி பத்மினி தமி ழக பாஜ தலைவருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பாஜவில் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகுகிறேன். எனது திரைத்துறை பணிகள் மும்பையில் நடப்ப தால், முழுநேரமும் அங்கு இருக்க வேண்டியுள்ளது. அரசியல் பணிகளில் என்னால் முழுமையாக ஈடுபட முடியாது. மேலும், அரசியல் பணிகள் எனக்கு சரிப்பட்டு வராது என்பதை புரிந்துகொண்டேன். எனினும், பாஜவுக்கு நான் விசுவாசியாக இருப்பேன்’ என்று கூறியுள்ளார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை