நடிகர் ரஜினிகாந்துக்கு அமெரிக்காவில் சிகிச்சை

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பரிசோதனைக்காக கடந்த 19ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்குள்ள மயோ கிளினிக் மருத்துவமனையில் உடல்நிலை பரிசோதனை மேற்கொண்டார். பிறகு மருத்துவமனையை விட்டு வெளியே வந்த அவரது போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவில் இருந்து ரஜினி அழைத்தார். மருத்துவ சோதனை நல்லவண்ணம் நடந்தது என்றார். அவர் குரலில் ஆரோக்கியம், நம்பிக்கை இரண்டும் இழையோடியது’ என்று குறிப்பிட்டுள்ளார்…

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்