நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைய உள்ளன. இதுவரை நடந்த ஆட்டங்களில் அசத்திய வீரர்களின் பட்டியல்(மும்பை-பஞ்சாப் ஆட்டம் வரை):ரன் அதிகம் ரன்…வீரர் அணி ஆட்டங்கள் ரன்ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் 4 218ஷிவம் துபே சென்னை 5 207ஷிகர் தவான் பஞ்சாப் 5 197ராபின் உத்தப்பா சென்னை 5 194டி காக் லக்னோ 5 188விக்கெட்… விக்கெட்…வீரர் அணி ஆட்டங்கள் விக்கெட்யஷ்வேந்திர சாஹல் ராஜஸ்தான் 4 11உமேஷ் யாதவ் கொல்கத்தா 5 10குல்தீப் யாதவ் டெல்லி 4 10வனிந்து ஹசரங்கா பெங்களூர் 5 10டி நடராஜன் ஐதராபாத் 4 8* பஞ்சத்தில் ‘சதம்’நடப்புத் தொடரில் நேற்று முன்தினம் வரை 23ஆட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் ஒரே ஒரு சதம் தான் அடிக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் மட்டும் மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சரியாக 100ரன் அடித்துள்ளார்.எல்லையை தாண்டியவர்கள் (சிக்சர்)ஜோஸ் பட்லர் 15ஷிம்ரன் ஹெட்மயர் 14ஷிவம் துபே 13ராபின் உத்தப்பா 12லியம் லிவிங்ஸ்டோன் 12எல்லையை தொட்டவர்கள் (பவுண்டரி)டி காக் 21பிரித்வி ஷா 21இஷான் கிஷான் 20ஷிகர் தவான் 19ஷூப்மன் கில் 18* நேருக்கு நேர்…ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் கொல்கத்தா 14 ஆட்டங்களிலும், ஐதராபாத் 7 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. இந்த அணிகள் மோதிய ஆட்டங்களில் அதிகபட்சமாக ஐதராபாத் 209 ரன், கொல்கத்தா 187ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக ஐதராபாத் 115ரன்னிலும், கொல்கத்தா 101ரன்னிலும் சுருண்டுள்ளன. கடைசியாக இந்த 2 அணிகளும் மோதிய 5 ஆட்டங்களிலும் கொல்கத்தா 5-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நடப்புத் தொடரில் கொல்கத்தா 5 ஆட்டங்களில் விளையாடி 3ஆட்டங்களிலும், ஐதராபாத் 4ஆட்டங்களில் விளையாடி 2ஆட்டங்களிலும் வென்றுள்ளன….