நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வட்டார பார்வையாளர்களின் பெயர் செல்போன் எண்கள் வெளியீடு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள வட்டார பார்வையாளர்களின் பெயர் மற்றும் கைப்பேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மாவட்டம் தோறும் கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் பார்வையாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாவட்டம் தோறும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்களான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்தநிலையில், 38 மாவட்டங்களில் உள்ள 697 வட்டார பார்வையாளர்களின் பெயர் மற்றும் அவர்களின் கைபேசி எண்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. சென்னை மாவட்டம்என்.சுரேஷ்(திருவொற்றியூர் மண்டலம்)-99522 62670    ஆர்.சுமன்(மணலி)-99946 57199    எஸ்.சாந்தகுமார்(மாதவரம்)-8807905460,செந்தில்குமார்(தண்டையார்பேட்டை)-82704 89470    ஆனந்தகுமார்(ராயபுரம்)-95517 95810    சிவ செளந்திரவள்ளி(திரு.வி.க நகர்)-96550 53217சாந்தோஷினி சந்திரா(அம்பத்தூர்)-99435 90255    பர்ஹத்  பேகம்(அண்ணாநகர்)-73976 30347    மணிகண்டன்(தேனாம்பேட்டை)-94444 15586கண்ணன்(கோடம்பாக்கம்)-88255 53805    ராஜலட்சுமி(வளசரவாக்கம்)-95000 48857    முத்துசாமி(ஆலந்தூர்)-90951 54565வெங்கடேஷ்(அடையாறு)-94877 71430    ராஜேந்திரன்(பெருங்குடி)-80722 65966    திவாகர்(சோழிங்கநல்லூர்)-99422 55557.காஞ்சிபுரம் மாவட்டம்ஆர்.பன்னீர் செல்வம்(காஞ்சிபுரம் மாநகராட்சி) -94450 00903    எஸ்.மதுராந்தகி(திருப்பெரும்புதூர் பேரூராட்சி)- 73059 55670 சீனிவாசராவ் (மாங்காடு நகராட்சி) -94440 94280    பி.பாபு(உத்திரமேரூர்பேரூராட்சி)-94450 00168    ராஜஸ்ரீ(வாலாஜாபாத்)-94446 89722.திருவள்ளூர் மாவட்டம்மதுசூதனன்(ஆவடி மாநகராட்சி)-94454 77827    கு.சமுத்திரம்(திருவள்ளூர் நகராட்சி)-95857 09929    சரவணன்(திருத்தணி நகராட்சி)- 86082 28276ஜெயஸ்ரீ(திருவேற்காடு நகராட்சி)-94425 52001    ராஜேந்திரன்(பூந்தமல்லி நகராட்சி)-99434 31559    தயாளன்(திருநின்றவூர் நகராட்சி)- 91235 06595லலிதா(ஊத்துக்கோட்டை பேரூராட்சி)98947 34256    நந்தினி(ஆரணி பேரூராட்சி)638044589    டார்லிங் பிரதிபா(கும்மிடிப்பூண்டி பேரூராட்சி) 94446 92289கே.அறிவழகன்(மீஞ்சூர் பேரூராட்சி) 91761 03520    எஸ்.சாந்தினி(நாரவாரிக்குப்பம் பேரூராட்சி) 63851 16971    சங்கரி(திருமழிசை பேரூராட்சி) 70106 23373கோமதி(பள்ளிப்பட்டு பேரூராட்சி)- 82483 87638    ஸ்ரீதரன்(பொதட்டூர் பேட்டை பேரூராட்சி)- 7604898153…

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை