த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று

கோவை: தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் (70). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்