தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கலெக்டர்  அலுவலகத்தில் நேற்று,  கலெக்டர் ஜான்லூயிஸ் முன்னிலையில், மாவட்ட தேர்தல் செலவின கண்காணிப்பு பார்வையாளர்கள் மணிஷ்குமார் செளடா, சிவப்பிரசாத், பியூஸ்கட்டியா, மாலதி ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர். செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய தொகுதிகள் உள்ளன. இங்கு மணிஷ்குமார் செளடா, சிவப்பிரசாத், பியூஸ் கட்டியா, மாலதி ஆகியோர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இந்திய தேர்தல் ஆணையத்தால், தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதன்படி,  செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது….

Related posts

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் தாய் மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்பு

அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

கன்னியாகுமரியில் கடல்நீர் உள்வாங்கியது: விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை நிறுத்தம்