தேசிய தர நிர்ணய குழுவினர் ஆய்வு செய்ய இன்று வருகை

கிருஷ்ணகிரி, ஆக.20: பர்கூர் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பிரமிளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, தேசிய தர நிர்ணய குழுவினர், இன்று (20ம் தேதி) மற்றும் நாளை(21ம் தேதி) வருகை புரிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இக்குழுவினர் தலைவராக விஜயநகர  கிருஷ்ணதேவராய பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரிர் சித்து பி.அல்குர், ஒருங்கிணைப்பாளராக நகர் கண்டர்பா காஷ்மீர் சென்ட்ரல் பல்கலைக்ழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பர்வின் அக்தர் பண்டிட் மற்றும் ஆந்திர பிரதேசம் காகுளம் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் கனிதி ராமுலு ஆகியோர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி