தேங்காய் மண்டிக்குள் புகுந்த 6 அடி நாகபாம்பு

 

போடி, ஜூன் 9: போடி-தேனி சாலையில் போடியைச் சேர்ந்த செந்தில், குடோன் அமைத்து தேங்காய் மண்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை கடையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிந்தனர். அப்போது, அங்கு வந்த 6 அடி நீள நாகபாம்பை பார்த்து அலறியடித்தபடி ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 2 மணி நேரம் போராடி பாம்பினை பிடித்து வனத்திற்குள் விட்டனர்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்