தேங்காய் அடை

செய்முறை :பல்லாரி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் 1/4 கப் பச்சரிசியை மிதமான சூட்டில் வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அரிசி மாவை சேர்த்து கூழ் போன்று காய்ச்சவும். மீதமுள்ள அரிசியுடன், தேங்காய், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். கூழ் கலவை ஆறியதும், அதனுடன் பல்லாரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரைத்த தேங்காய் கலவையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். தோசைக்கல் சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு பரிமாறவும். சுவையான தேங்காய் அடை ரெடி.

Related posts

பீட்ரூட் ரைஸ்

காரல் மீன் சொதி ரெசிபி

முள்ளு கத்தரிக்காய் துவையல்