மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 16 பேருக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இறந்தவர்கள், படுகாயமடைந்தோரின் குடும்ப வாரிசுகளுக்கு மதுரையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. வாரிசுகளுக்கு ஏற்கெனவே அரசு வேலை தரப்பட்ட நிலையில் கல்வித்தகுதி அடைப்படையில் பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர். …