தூத்துக்குடி:தூத்துக்குடியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் சுடலைமுத்து (39). கடந்த 2015 முதல் 2020 வரை சுடலைமுத்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.45 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று தூத்துக்குடியில் உள்ள சுடலைமுத்து வீடு மற்றும் அவரது மாமனார் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடந்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின….